சென்னை, புளியந்தோப்பு பகுதியில் வைக்கோல் குடோனில் பயங்கர தீ விபத்து


சென்னை, புளியந்தோப்பு  பகுதியில் வைக்கோல் குடோனில் பயங்கர தீ விபத்து
x

தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சென்னை,

சென்னை, புளியந்தோப்பு அருகே ஆடுதொட்டி பகுதியில் வைக்கோல் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.


Next Story