அப்துல்கலாம் பிறந்தநாள் விழா


அப்துல்கலாம் பிறந்தநாள் விழா
x
தினத்தந்தி 16 Oct 2022 12:15 AM IST (Updated: 16 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரியில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி மெயின் பஜாரில் தன்னார்வ தொண்டர்கள், தி.மு.க. 4-வது வார்டு சார்பிலும் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஆட்டோ ஓட்டுனர் சங்க செயலாளர் ராஜன் தலைமை தாங்கி அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தார். பின்னர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் 4-வது வார்டு தி.மு.க. கிளை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பாலமுருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story