சிப்காட் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம்

சிப்காட் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம்
x

சிப்காட் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

சிப்காட் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் உத்தரவின்படி, சிப்காட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சிப்காட் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

பஸ் படிக்கட்டுகளில் அபாயகரமாக பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும், கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் ஒழிப்பது ஆகியவை குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அது குறித்து துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

Next Story