புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு


புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு
x
தினத்தந்தி 2 Jun 2023 12:45 AM IST (Updated: 2 Jun 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு

நீலகிரி

குன்னூர்

உலக புகையிலை எதிர்ப்பு தினம், ஆண்டுதோறும் மே மாதம் 31-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் எங்களுக்கு உணவு தேவை, புகையிலை வேண்டாம் என்ற கருப்பொருளை கொண்டு குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் பஸ் நிலையம் மற்றும் வி.பி. தெருவில் பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், பஸ் பயணிகளிடையே விழிப்புணர்வு துண்டு பிரசுங்கள் வழங்கினர்.

இதில் சங்கத்தலைவர் மனோகரன், செயலாளர் ஆல்துரை, நிர்வாக குழு உறுப்பினர்கள் தர்மசீலன், லட்சுமிநாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story