கஞ்சா வைத்திருந்த ஆட்டோ டிரைவர் கைது


கஞ்சா வைத்திருந்த ஆட்டோ டிரைவர் கைது
x

கஞ்சா வைத்திருந்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள், சப்-இன்ஸ்பெக்டர் முருகேஷ் மற்றும் போலீசார் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, விக்கிரமசிங்கபுரம் அடிவார பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான கனகராஜ் (வயது 20) என்பவர் 60 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கனகராஜை போலீசார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story