விழிப்புணர்வு பேரணி


விழிப்புணர்வு பேரணி
x

குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி சிவகாசியில் நடைபெற்றது.

விருதுநகர்

சிவகாசி,

உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு சிறப்பு குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி சிவகாசியில் நடைபெற்றது. பஸ் நிலையம் அருகில் இருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதனை கலெக்டர் ஜெயசீலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், ஆர்.டி.ஓ. விஸ்வநாதன், மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் சந்திரசேகர், மாநகராட்சி துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், தாசில்தார் லோகநாதன், டாக்டர்கள் வெங்கடசுப்பிரமணியன், காமராஜ், அனில்குமார், ராமநாத் மற்றும் ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தைகள் கலந்து கொண்டனர்.


Next Story