விளாத்திகுளம் அருகே மாட்டுவண்டி பந்தயம்


விளாத்திகுளம் அருகே மாட்டுவண்டி பந்தயம்
x

விளாத்திகுளம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள விருசம்பட்டி கிராமத்தில், சந்தன மாரியம்மன் மற்றும் மாடசாமி கோவில் ஆனி கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது

இதில் பெரிய மாடு 5 ஜோடிகளும், பூஞ்சிட்டு 9 ஜோடி மாடுகளும் போட்டியில் பங்கேற்றன. பூஞ்சிட்டு மாடுகளுக்கு 5 கிலோ மீட்டர் மற்றும் பெரிய மாடுகளுக்கு 7 கிலோ மீட்டர் தூரம் நிர்ணயம் செய்யப்பட்டு பந்தயம் நடந்தது. பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்கள், சாரதிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது


Next Story