அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள சாலை பெயரை மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு

அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள சாலை பெயரை மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு
x

அவ்வை சண்முகம் சாலையில், குறிப்பிட்ட பகுதிக்கு வி.பி.ராமன் சாலை என பெயர் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது .

சென்னை,

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள சாலையின் பெயரை மாற்ற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது .

அவ்வை சண்முகம் சாலையில், குறிப்பிட்ட பகுதிக்கு வி.பி.ராமன் சாலை என பெயர் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது .

அவ்வை சண்முகம் சாலையில், மெரினா கடற்கரை ,காமராஜர் சாலை முதல் இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் வரையுள்ள சாலையின் பெயரை வி.பி.ராமன் சாலை என மாற்ற முடிவு செய்யப்ட்டுள்ளதாவும் , மேலும் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது...

குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று வி.பி.ராமன் வாழ்ந்த பகுதியில் உள்ள சாலைக்கு அவரது பெயரை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

Next Story