கோவிலில் தூய்மை பணி


கோவிலில் தூய்மை பணி
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவிலில் மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

சிவகங்கை


குன்றக்குடி தருமை கயிலை குருமணி மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் தலைமையில் கோவில் சுற்று பகுதிகளில் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி சாமிநாதன், மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட தொடர்பு அலுவலர் சீனிராஜன், தலைமைஆசிரியர் பாலசுப்பிரமணியன், திட்ட ஆசிரியர் பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.மாணவர்கள்


Next Story