அரசு பள்ளியில் தூய்மை பணி


அரசு பள்ளியில் தூய்மை பணி
x

பூம்புகார் அரசு பள்ளியில் தூய்மை பணி நடந்தது

மயிலாடுதுறை

திருவெண்காடு:

பூம்புகார் தர்மகுளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று தூய்மை பணி நடந்தது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுரையின் பேரில், பூம்புகார் தர்மகுளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று பள்ளி வளாகம், வகுப்பறைகள் மற்றும் கழிவறை ஆகிய பகுதிகளில் தூய்மை பணிகளை ஊராட்சி சார்பில் பணியாளர்கள் செய்தனர். இந்த பணிகளை ஒன்றிய ஆணையர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் ஆகியோர் பார்வையிட்டனர்.


Next Story