தேர்வு மையத்தை கலெக்டர் ஆய்வு


தேர்வு மையத்தை கலெக்டர் ஆய்வு
x

கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை

ஆற்காடு

கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.

கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதனையொட்டி ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்துில் செய்யப்பட்டுள்ள ஏறந்பாடுகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் சுரேஷ் உட்பட பலர் உடன் இருந்தனர்.



Next Story