ரூ.36 லட்சத்திற்கு பருத்தி ஏலம்


ரூ.36 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
x

ரூ.36 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

திருப்பூர்

அவினாசி

அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு 1,420 மூட்டை பருத்தி வந்திருந்தது. இதில ஆர்.சி.எச். ரகப் பருத்தி குவின்டால் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.1,089 வரையிலும், மட்டரகப் பருத்தி குவிண்டால் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையிலும் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர். ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ.36 லட்சத்து 3 ஆயிரமாகும். இந்த தகவலை சங்க மேலாண்மை இயக்குனர் மோசஸ் ரத்தினம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

---------


Next Story