இந்தி எதிர்ப்பு துண்டு பிரசுரம் வினியோகம்


இந்தி எதிர்ப்பு துண்டு பிரசுரம் வினியோகம்
x

அம்பையில் தி.மு.க. சார்பில் இந்தி எதிர்ப்பு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

திருநெல்வேலி

அம்பை:

இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் தி.மு.க. சார்பில் நடைபெற உள்ளது. இதற்கான துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி அம்பையில் நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆ.பிரபாகரன் தலைமையில், அம்பை நகரசபை தலைவர் கே.கே.சி.பிரபாகர பாண்டியன், கணேஷ்குமார் ஆதித்தன், மாவட்ட பிரதிநிதி அண்ணாதுரை ஆகியோர் பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்களை வினியோகம் செய்தனர்.




Next Story