சிவந்தி மெட்ரிக் பள்ளியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம்


சிவந்தி மெட்ரிக் பள்ளியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம்
x

சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி நிறுவனர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்துக்கு பள்ளி செயலர் காமராஜ், முதல்வர் மரிய ஹெலன் சாந்தி மற்றும் ஆசிரியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story