மின் அமைப்பாளர்கள் சங்க கூட்டம்


மின் அமைப்பாளர்கள் சங்க கூட்டம்
x

மூலைக்கரைப்பட்டியில் மின் அமைப்பாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்க மூலைக்கரைப்பட்டி கிளை சங்க கூட்டம் நேற்று நடைபெற்றது. திட்ட செயலாளர் எம்.பாக்கியம் தலைமை தாங்கினார். திட்ட தலைவர் ஆவுரான், மாநில துணைத்தலைவர் சித்திரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மூலைக்கரைப்பட்டி சங்க தலைவர் பி.பாண்டி, துணைதலைவர் பாபு, செயலாளர் சிவபோகர், பொருளாளர் ராமன், துணை செயலாளர் குருநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளும், புதிய உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்றது.


Next Story