பனி மூட்டத்தில் மறைந்த யானைமலை


பனி மூட்டத்தில் மறைந்த யானைமலை
x

மதுரையில் கடுமையான பனி மூட்டத்தால் யானைமலையை மறைத்து பனி மூடி இருக்கிறது

மதுரை

மதுரையில் கடந்த சில நாட்களாக பனி மூட்டம் காரணமாக கடும் குளிர் வாட்டி வருகிறது. மதுரை யானைமலையை மறைத்து பனி மூடி இருப்பதை காணலாம்.


Next Story