விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்


விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
x

மயிலாடுதுறையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமையில் நடந்தது. வேளாண்மை இணை இயக்குனர் சேகர் வரவேற்றார். இதில் விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பதில் அளித்தனர். கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து 23 மனுக்கள் பெறப்பட்டது. முடிவில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபாலன் நன்றி கூறினார்.


Next Story