சமத்துவ சமுதாய திருமண நுழைவுவாயில்

ஜெயலலிதா பேரவை சார்பில், சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் அவரது மகள் பிரியதர்ஷினி உள்பட 51 ஜோடிகளுக்கு சமத்துவ சமுதாய திருமணம், மதுரை டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது.
மதுரை
ஜெயலலிதா பேரவை சார்பில், சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் அவரது மகள் பிரியதர்ஷினி உள்பட 51 ஜோடிகளுக்கு சமத்துவ சமுதாய திருமணம், மதுரை டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த திருமணத்தை அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார். இந்த திருமணத்திற்காக அம்மா கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள நுழைவுவாயிலை ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்ட போது எடுத்த படம்.
Related Tags :
Next Story