அரசு பள்ளியில் சுவர் கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது


அரசு பள்ளியில்   சுவர் கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது
x

அரசு பள்ளி

ஈரோடு

ஈரோடு வளையக்காரவீதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் கட்டிடத்தின் சுவரில் கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது. மேலும், சுவரில் மரத்தின் வேர்கள் ஆக்கிரமித்து உள்ளன. எனவே சுவர் பலம் இழந்து இருப்பதால் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகளும், பெற்றோரும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story