கயத்தாறில்ஈசாஆதியோகி ரதத்திற்கு வரவேற்பு


கயத்தாறில்ஈசாஆதியோகி ரதத்திற்கு வரவேற்பு
x
தினத்தந்தி 22 Dec 2022 12:15 AM IST (Updated: 22 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறில் ஈசாஆதியோகி ரதத்திற்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறில் கோவை ஈசா ஆதியோகி ரதயாத்திரை கன்னியாகுமரியில் தொடங்கியதுய நேற்று கயத்தாறு வந்த ரதத்திற்கு மராத்திய ஜனதா கட்சி ஒன்றிய செயலாளர் முருகன் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.இதில் கட்சியின் நிர்வாகிகள், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ரதயாத்திரை தென்காசி மாவட்டம் அலகியபாண்டியபுரம் கிராமத்திற்கு சென்றது.


Next Story