மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது

மேட்டூர்,

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,410 கனஅடியில் இருந்து 17,923 கனஅடியாக அதிகரித்துள்ளது .114.75 அடியாக இருந்த அணை நீர்மட்டம் 115.30 அடியாக உயர்ந்துள்ளது .அணையில் நீர் இருப்பு 86.17 டி.எம்.சி.யாக உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 8,000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது


Next Story