கால்பந்து விளையாட ஆர்வம்

கால்பந்து விளையாட ஆர்வம்
x
தினத்தந்தி 4 Dec 2022 12:15 AM IST (Updated: 4 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடந்து வருவதையொட்டி, கோத்தகிரி காந்தி மைதானத்தில் இளைஞர்கள், சிறுவர்கள் ஆர்வத்துடன் கால்பந்து விளையாடி வருகின்றனர். அவர்கள் பயிற்சியில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

நீலகிரி

Next Story