தெற்கு ஆத்தூரில் மதுவிற்றவர் கைது


தெற்கு ஆத்தூரில் மதுவிற்றவர் கைது
x

தெற்கு ஆத்தூரில் மதுவிற்றவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

காயப்பட்டினம் ஓடக்கரையை சேர்ந்தவர் செல்வம் (வயது 44). இவர் தெற்கு ஆத்தூர் சினிமாதியேட்டர் அருகில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றுக் கொண்டிருந்தார். அவரை ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் மற்றும் போலீசார்கைது செய்தனர். அவரிடமிருந்து 20 மது பாட்டல்களும் கைப்பற்றப்பட்டது.


Next Story