மது பிரியர்களால் ெபண் பயணிகள் அச்சம்


மது பிரியர்களால் ெபண் பயணிகள் அச்சம்
x

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் மது பிரியர்களால் ெபண் பயணிகள் அச்சம்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை என்றாலே உடனடியாக நினைவுக்கு வருவது ரெயில் நிலையம் தான். அந்த அளவுக்கு புகழ் பெற்ற ரெயில் நிலையத்தில் உள்ள முன் பதிவு டிக்கெட் கவுண்ட்டரில் நேற்று மது பிரியர் ஒருவர் குடி போதையில் படுத்துத்தூங்கினார். இதனால் டிக்கெட் எடுக்க சென்ற பெண்பயணிகள் அச்சத்துடன் உள்ளே சென்றனர். மேலும் சில நேரங்களில் நாய்கள் படுத்து உறங்கும் இடமாகவும் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story