மூங்கில்துறைப்பட்டு பகுதியில் நாளை மின்நிறுத்தம்


மூங்கில்துறைப்பட்டு பகுதியில் நாளை மின்நிறுத்தம்
x

மூங்கில்துறைப்பட்டு பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு,

ஈருடையாம்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக மூங்கில்துறைப்பட்டு, சவேரியார்பாளையம், மங்கலம், வடமாமாந்தூர், அரும்பராம்பட்டு, ஆற்காவடி, சுத்தமலை, ஈருடையாம்பட்டு, பொரசப்பட்டு, சீர்பாதநல்லூர், மைக்கேல்புரம், மேல்சிறுவள்ளூர், பொருவளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. மேற்கண்ட தகவலை சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.


Next Story