தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை


தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை
x

தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் சென்னைக்கு வருகை தர உள்ளனர்.

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்திருந்த நிலையில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.


Next Story