பரணி தீபத்தையொட்டி மின்விளக்கு அலங்காரத்தால் ஜொலிக்கும் பழம்பெரும் நடிகை வீடு


பரணி தீபத்தையொட்டி  மின்விளக்கு அலங்காரத்தால் ஜொலிக்கும் பழம்பெரும் நடிகை வீடு
x

பரணி தீபத்தையொட்டி மின்விளக்கு அலங்காரத்தால் பழம்பெரும் நடிகை வீடு ஜொலித்தது.

ஈரோடு

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் பகுதியிலும் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமப் பகுதி வீடுகளிலும் கோவில்களிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) கார்த்திகை பரணி தீபத்தை ஒட்டி விளக்குகள் ஏற்றப்பட்டு இருந்தன.

ஊஞ்சலூரை சேர்ந்த திரைப்பட பழம்பெரும் நடிகை யு.ஆர் - ஜீவரத்தினம். இவர் எம்.ஜி.ஆருடன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவரது வீடு பரணி தீபத்தை ஒட்டி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.


Related Tags :
Next Story