போளூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம்


போளூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம்
x

போளூர் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை போளூர் நகரம், அத்திமூர், ஜடாதாரிகுப்பம், கலசபாக்கம், பெலாசூர், வாட்டர் ஒர்க்ஸ், கொம்மனந்தல், முருகாபாடி, மண்டகொளத்தூர், ராந்தம் மற்றும் போளூர் நகரை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த தகவலை செயற் பொறியாளர் குமரன் தெரிவித்துள்ளார்.


Next Story