கண்டமங்கலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

கண்டமங்கலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
விழுப்புரம்
கண்டமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கண்டமங்கலம், சின்னபாபுசமுத்திரம், வழுதாவூர், கெங்கராம்பாளையம், பி.எஸ்.பாளையம், பள்ளித்தென்னல், நவமால்காப்பேர், நவமால்மருதூர், சேஷாங்கனூர், பண்ணக்குப்பம், கொத்தாம்பாக்கம், பக்கமேடு, கலிங்கமலை, வெள்ளாழங்குப்பம், அரங்கநாதபுரம், கோண்டூர், ஆழியூர், எல்.ஆர்.பாளையம், பெரியபாபுசமுத்திரம், கெண்டியாங்குப்பம், வனத்தாம்பாளையம், குயிலாப்பாளையம், தாண்டவமூர்த்திக்குப்பம், அம்மணங்குப்பம், கலித்திரம்பட்டு, பள்ளிப்புதுப்பட்டு, கரைமேடு, திருமங்கலம், ரசபுத்திரபாளையம், பூசாரிப்பாளையம், வி.புதூர் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.
இந்த தகவலை கண்டமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர்(பொறுப்பு) ஏழுமலை தெரிவித்துள்ளார்.