புதுக்கோட்டையில் இன்று மின் நிறுத்தம்


புதுக்கோட்டையில் இன்று மின் நிறுத்தம்
x

புதுக்கோட்டையில் இன்று மின் நிறுத்தப்படுகிறது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் சிப்காட் நகர், சிப்காட் தொழிற்பேட்டை, தாவூத்மில், சிட்கோ தொழில்பேட்டை (ரெங்கம்மாள்சத்திரம்) கே.கே.நகர், மாணிக்கம்பட்டி, வாகைபட்டி, முத்துடையான்பட்டி, கிளியூர், மேலூர், அம்மன்பேட்டை, உடையாளிப்பட்டி, இரும்பாளி, சித்தன்னவாசல், வடசேரிப்பட்டி, வாகவாசல், முள்ளூர், இச்சடி, வடவாளம், புத்தாம்பூர், செம்பாட்டூர், கேடையப்பட்டி, செட்டியாப்பட்டி, ராயப்பட்டி, காயாம்பட்டி, மேலகாயாம்பட்டி, வேப்பங்குடி, பள்ளத்திவயல், பாலன்நகர், பழனியப்பா நகர், அபிராமிநகர், கவிதா நகர், வசந்தபுரிநகர், பெரியார் நகர், தைலாநகர், ராம்நகர், மச்சுவாடி, ஜீவா நகர் ஆகிய இடங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்சாரவாரிய புதுக்கோட்டை உதவி செயற்பொறியாளர் இயக்கலும் காத்தலும் கண்ணன் தெரிவித்துள்ளார்.


Next Story