புலியூர், உப்பிடமங்கலம் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்


புலியூர், உப்பிடமங்கலம் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
x

புலியூர், உப்பிடமங்கலம் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

கரூர்

கரூர் மாவட்டம், புலியூர், உப்பிடமங்கலம், எஸ். வெள்ளாளப்பட்டி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும்புலியூர், மேலப்பாளையம், வடக்கு பாளையம், சணப்பிரட்டி, நரிக்கட்டியூர், தொழிற்பேட்டை, மணவாசி, உப்பிடமங்கலம், பொரணி, காளியப்ப கவுண்டனூர், வையாபுரி கவுண்டனூர், எஸ்.வெள்ளாளப்பட்டி, ஆசிரியர் காலனி, சிட்கோ ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் தணிக்கை மார்த்தாள் தெரிவித்துள்ளார்.


Next Story