84 தலைமை காவலர்கள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு



84 தலைமை காவலர்கள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றனா்.
தமிழக காவல்துறையில் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 7 உட்கோட்டங்களுக்குட்பட்ட 48 போலீஸ் நிலையங்களில் பணிபுரிந்து வந்த தலைமை காவலர் பதவியில் உள்ளவர்கள், தற்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதாவது கடந்த 1997-ம் ஆண்டு பணியில் சேர்ந்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணிபுரிந்த தலைமை காவலர்களில் முதல் பிரிவினர் 84 பேருக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளித்து, போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவிட்டுள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire