தேசிய கொடி ஏற்றி மரியாதை


தேசிய கொடி ஏற்றி மரியாதை
x

பாவூர்சத்திரத்தில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

சுதந்திர தினத்தை வீடுகளில் தேசிய கொடியேற்றி கொண்டாட அரசு அறிவித்து உள்ளது. இதையடுத்து பாவூர்சத்திரத்தில் உள்ள சுசீலா மருத்துவமனையில் டாக்டர் குணசேகரன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஆஸ்பத்திரி செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.


Next Story