எலச்சிபாளையம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்


எலச்சிபாளையம் பகுதியில்  இன்று மின்சாரம் நிறுத்தம்
x

எலச்சிபாளையம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்

நாமக்கல்

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு கோட்டத்திற்குட்பட்ட பருத்திபள்ளி துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வையப்பமலை, கருங்கல்பட்டி, மொரங்கம், நாகர்பாளையம், மின்னாம்பள்ளி, குப்பிச்சிபாளையம், சின்னமணலி, நல்லாம்பாளையம், கட்டிபாளையம், சோமனம்பட்டி, பருத்திபள்ளி, ராமாபுரம், அவினாசிபட்டி, பிள்ளாநத்தம், சீத்தகாடு, மோர்பாளையம், வட்டூர், ஆனகூராம்பாளையம், செம்மங்குட்டை, காங்கேயம்பாளையம், கொன்னையார், எலச்சிபாளையம், பி.கே.பாளையம் மற்றும் அத்திமரப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை திருச்செங்கோடு மின்வாரிய செயற்பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளார்.


Next Story