சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்


சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்
x
தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் காட்சியளித்தார்.

சிவகங்கை

தேவகோட்டை,

மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சியை முன்னிட்டு தேவகோட்டை ரெங்கநாதபெருமாள் கோவிலில் பெருமாள் காளிங்கநர்த்தனம் மற்றும் ராஜகோபாலசுவாமி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.


Next Story