சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சிறப்பு வழிபாடு


சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 16 Aug 2023 12:15 AM IST (Updated: 16 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தினத்தையொட்டி சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சிறப்பு வழிபாடு

நாகப்பட்டினம்

சிக்கல்:

சுதந்திர தினத்தை முன்னிட்டு சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் முருகன், அறநிலையத்துறை ஆய்வர் மதியழகன், பொதுமக்கள், கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். கீழ்வேளூர் அட்சயலிங்க சாமி கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் பூமிநாதன், அறநிலையத்துறை ஆய்வர் கமலச்செல்வி, பொதுமக்கள், கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். வலிவலம் இருதய கமலநாத சாமி கோவிலில் பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.


Next Story