திருமேனிநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு


திருமேனிநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு
x

திருச்சுழி திருமேனிநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விருதுநகர்

திருச்சுழி,

திருச்சுழி திருமேனிநாதர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பால், சந்தனம் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைபோல் திருச்சுழி அருகே பாறைகுளம் வெள்ளியம்பலநாதர் கோவிலில் பவுர்ணமியையொட்டி சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது.



Next Story