புஞ்சைபுளியம்பட்டியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

புஞ்சைபுளியம்பட்டியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

புஞ்சைபுளியம்பட்டியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி பஸ் நிலையம் முன்பு பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பா.ஜ.க. பட்டியல் அணி மாநில பொறுப்பாளர் சங்கர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஈரோடு வடக்கு மாவட்ட பட்டியல் அணி தலைவர் நாகராஜ் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சங்கர் படுகொலைக்கு நியாயம் கேட்டு கோஷம் எழுப்பினர்.

Next Story