கடும் பனிப்பொழிவால் அவதி


கடும் பனிப்பொழிவால் அவதி
x

குளித்தலையில் கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

கரூர்

கரூர் மாவட்டம், குளித்தலையில் நேற்று பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். குளித்தலை-முசிறி செல்லும் வழியில் காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள தந்தை பெரியார் பாலம் பனி சூழ்ந்த நிலையில் இருப்பதை படத்தில் காணலாம்.


Next Story