கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சிவகங்கை

சிவகங்கை,

சிவகங்கையை அடுத்த பனங்காடி விஜயமாணிக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (வயது27). கட்டிட வேலை செய்து வருகிறார்.இவருடைய தாய் கடந்த 2 வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இதனால் ராஜீவ் காந்தி தன் தந்தையுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று அவர் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story