பர்கூர் அருகே முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை


பர்கூர் அருகே முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை
x
தினத்தந்தி 14 Jun 2023 1:00 AM IST (Updated: 14 Jun 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

பர்கூர்:

பர்கூர் கீழ் சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 39). முன்னாள் ராணுவ வீரர். உடல் நலக்குறைவு காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். ஆனாலும் குணமடையாததால் நேற்று முன்தினம் அவர் மாட்டு கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story