கோவில் கொடை விழா


கோவில் கொடை விழா
x

சாயர்புரம் அருகே குமாரபுரத்தில் கோவில் கொடை விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

சாயர்புரம்:

சாயர்புரம் அருகே நட்டாத்தி பஞ்சாயத்தில் உள்ள குமாரபுரத்தில் உச்சிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம் நடந்தது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை, திருவிளக்கு பூஜை, படைப்பு தீபாராதனை, மஞ்சள் நீராடுதல் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. விழாவில் சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story