கோவில் வருசாபிஷேக விழா


கோவில் வருசாபிஷேக விழா
x
தினத்தந்தி 18 Sept 2022 12:15 AM IST (Updated: 18 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஏரல் அருகே திருவழுதிநாடார்விளை முத்துமாலை அம்மன் கோவில் வருசாபிஷேக விழா நடந்தது.

தூத்துக்குடி

ஏரல்:

ஏரல் அடுத்துள்ள திருவழுதிநாடார்விளை முத்துமாலை அம்மன் கோவில் வருசாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story