அ.தி.மு.க. கொடி ஏற்று விழா


அ.தி.மு.க. கொடி ஏற்று விழா
x

அரூரில் அ.தி.மு.க. கொடி ஏற்று விழா நடந்தது.

தர்மபுரி

அரூர்:

அ.தி.மு.க. 50-வது ஆண்டு பொன்விழாவையொட்டி அரூர் பழையபேட்டையில் கட்சி கொடி ஏற்று விழா நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சம்பத்குமார் எம்.எல்.ஏ. தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, நகர செயலாளர் அறிவழகன் (எ) பாபு, நிர்வாகிகள் செண்பகம் சந்தோஷ், சிவன், கலைவாணன், வேலு, ஜம்பு, ஆறுமுகம், கோபு, ரகுநாத், முருகன், பெரியசாமி, ராமசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story