அனுமதியின்றி லாரியில் செம்மண் ஏற்றி வந்தவர் கைது


அனுமதியின்றி லாரியில் செம்மண் ஏற்றி வந்தவர் கைது
x

அனுமதியின்றி லாரியில் செம்மண் ஏற்றி வந்தவர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நாங்குநேரி:

நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் கணபதி, தெற்கு கிராம நிர்வாக அலுவலர் ஜெபஸ்டியன் ஆகியோர் நாங்குநேரி ெரயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பானாங்குளத்தை சேர்ந்த முருகேசன் (வயது 54), என்பவர் ஓட்டிவந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி செம்மண் ஏற்றிவந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், முருகேசனை கைது செய்து லாரியையும் பறிமுதல் செய்தனர்.


Next Story