கோடையை குளிர்வித்த மழை


கோடையை குளிர்வித்த மழை
x

கோடையை குளிர்வித்த மழை

மதுரை

மதுரையில் கோடைவெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் நேற்று காைல முதல் வழக்கம் போல் அக்னி வெயில் கொளுத்தி எடுத்தது. மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து சில பகுதிகளில் கோடையை குளிர்விக்கும் வகையில் மழை பெய்தது. மதுரை ஊமச்சிகுளம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கி நின்றதையும், மழையில் நனைந்தபடி சென்ற வாகன ஓட்டிகளையும் படத்தில் காணலாம்.


Next Story