கோவில்பட்டியில் திருவள்ளுவர் மன்ற கூட்டம்

கோவில்பட்டியில் திருவள்ளுவர் மன்ற கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றத்தின் 51-ம் ஆண்டு ஆய்வு கூட்டம் நடந்தது. டாக்டர் சம்பத் குமார் தலைமை தாங்கினார். பாபு முன்னிலை வகித்தார். மன்ற செயலாளர் சீனிவாசன் வரவேற்று பேசினார். தமிழர் தம் பெருமை மிகு வாழ்வியல் என்ற தலைப்பில் தமிழறிஞர் படிக்கராமு பேசினார். அரசு மகளிர் மேலநிலை பள்ளி தமிழ் ஆசிரியை கெங்கம்மாள், தேசிய நல்லாசிரியர் விநாயகசுந்தரி ஆகியோர் கருத்துரை வழங்கினா். நிகழ்ச்சியில் கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளி, நாடார் நடுநிலைப் பள்ளி, எவரெஸ்ட் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் திருக்குறள் ஒப்புவித்தனர். நாடார் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்கணேஷ், கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதல்வர் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story