தூத்துக்குடிக்கு வருகை தந்த கவர்னருக்கு வரவேற்பு


தூத்துக்குடிக்கு வருகை தந்த கவர்னருக்கு வரவேற்பு
x
தினத்தந்தி 25 Nov 2022 12:15 AM IST (Updated: 25 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடிக்கு வருகை தந்த கவர்னரை கலெக்டர் செந்தில்ராஜ் வரவேற்றார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு நேற்று வந்த தமிழக கவர்னர் ஆர். என். ரவிக்கு புத்தகம் நினைவு பரிசாக வழங்கி கலெக்டர் செந்தில்ராஜ் வரவேற்பு அளித்த போது எடுத்த படம். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உடனிருந்தார்.


Next Story