தேவர்குளம் பகுதியில் பரவலாக மழை


தேவர்குளம் பகுதியில் பரவலாக மழை
x
தினத்தந்தி 31 March 2023 12:15 AM IST (Updated: 31 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேவர்குளம் பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது.

தென்காசி

பனவடலிசத்திரம்:

தேவர்குளம், மேலஇலந்தைகுளம், கூவாச்சிபட்டி, மடத்துப்பட்டி, தடியாபுரம், அச்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை கடும் வெயில் அடித்தது. மாலையில் திடீரென்று வானில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. சுமார் ½ மணி நேரம் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story