இது எதற்கு தெரியுமா..?

ரெயில் பெட்டிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் எண்கள், எதை குறிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா..?

Update: 2018-03-22 23:45 GMT
ரெயில் பெட்டிகளில்  குறிப்பிட்டிருக்கும் முதல் இரண்டு எண்கள் ரெயில் பெட்டி தயாரிக்கப்பட்ட ஆண்டை குறிக்கிறது. அடுத்த மூன்று எண்கள், ரெயில் பெட்டியின் தயாரிப்பு வரிசையை விளக்குகின்றன. 

உதாரணத்திற்கு இது 19‘98’ ஆண்டில், தயாரிக்கப்பட்ட ‘337’–வது பெட்டி. 

மேலும் செய்திகள்